நினைவழிவு நோய் பற்றிய பயனுள்ள சொற்பொழிவு
ஜூன் 19ஆம் தேதி Spitex Xundheit Plus நிறுவனம், நினைவழிவு நோய் (Demenz) என்ற தலைப்பில் அறிவுப்பூர்வமான மற்றும் பயனுள்ள சொற்பொழிவொன்றை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் மருத்துவர் ராஜசேகரன் ராஜ்மேனன் தன்னுடைய ஆழ்ந்த அறிவையும், நடைமுறை அனுபவங்களையும் பகிர்ந்தார். 8055 சூரிக்கில் உள்ள Schweighofstrasse 429 என்ற முகவரியில் அமைந்துள்ள சமூகக் கூடத்தில் (Gemeinschaftsraum) நடைபெற்ற இந்நிகழ்வு, மதியம் 13:30 முதல் 17:00 மணி வரை நடைபெற்றது. இதில் Spitex Xundheit Plus நிறுவன ஊழியர்கள் […]