தற்போது எங்களிடம் பின்வரும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் விண்ணப்பங்களை அனுப்பவும்.
Spitex Xundheit Plus ஆகிய நாம் 10 இற்கும் மேட்பட்ட மாநிலங்களில் முதியோர்கள், மற்றும் நோயாளர்கள் பராமரிப்பு சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த சேவைககை நாம் மக்களுக்குப் புரிவதற்கு எமர்க்கு மேலதிய பணியாளர்கள் தேவைப்படுகின்றார்கள். எம்மிடம் வேலை வாய்ப்புகள் இருக்கின்றது. செவிலியர் மற்றும் பராமரிப்புத் துறையில், உங்களுக்கு ஆர்வம் இருந்தால் உடனே எம்மிடம் தொடர்புகொள்ளவும்.